உங்கள் DNC வழங்கும் TNT-Harur-ரில் 24 ஆம் அன்று பிரமாண்ட திரை விழா!
மதியம் 2 மணிக்கு புத்தம் புதிய RGB Laser-உடன் தளபதியின் "பிகில்".
இது Demo Show-ங்க, எல்லாரும் வந்து பாருங்க. அனுமதி இலவசம்.
ஒரு புதிய அனுபவத்தை enjoy பண்ணுங்க.
In English - A Free RGB Laser show on 24 th in TNT - Harur 2 PM